மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
Aug 4, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் தங்கி அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பணத்தைத் திருடியதாகக் கூறி மாணவர் ஒருவர் மீது ஆசிரம ஊழியர்கள் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு கண்ணீருடன் அந்த மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆசிரம ஊழியர்கள் மாணவியின் சகோதரரை வைத்து அவரை கொடூரமாகத் தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

Tags: கோவைAshram staff attacked students: Shocking video of student speaking in tears releasedநல்லகவுன்டம்பாளையம்அன்னூர்கண்ணீருடன் பேசும் மாணவர்
ShareTweetSendShare
Previous Post

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

Next Post

மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்!

Related News

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!

திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

திருச்சி : மதுபோதையில் திமுக நிர்வாகியை தாக்கிய தனிப்படை காவலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!

ஷிபு சோரன் உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி!

விரைவில் ஓடிடியில் வெளியாகும் “ஹரி ஹர வீரமல்லு” படம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

துல்கர் சல்மானின் 41வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பாபா பைத்யநாத் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies