துல்கர் சல்மானின் 41 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 41வது படத்தை ரவி நெலாகுடிடி இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் நானி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.