பவன்கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பவன் கல்யாணின் கம்பேக் படமாக இருந்தபோதிலும், பலவீனமான இரண்டாம் பாதி மற்றும் மோசமான விஎப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை கூறப்படுகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்ற அமேசான் பிரைம் வீடியோ, இதை வருகிற 22-ம் தேதி முதல் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.