பரிதாபங்கள் கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யூடியூப்பில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான கோபி – சுதாகர், வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்ட நிலையில் அதிக தொகை கிடைத்ததால் கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் என்ற இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
விஷ்ணு விஜய் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.