பொள்ளாச்சியில் நடைபெற்ற பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.