சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் என அரசியல் கட்சியினர் விமர்சித்துவரும் நிலையில், அதை மெய்யாக்கும் விதமாகச் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு, கடந்த மாதம் 91 ஆயிரத்து 993 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகுமார் வழக்கமாக 2 மாதத்திற்கு, ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணமாகச் செலுத்தி வந்துள்ளார்.

ஆனால், கடந்த மாத மின்கட்டண தொகையைக் கண்ட நந்தகுமார் அதிர்ந்துபோனார். ஏனென்றால், கடந்த 2 மாதத்திற்கு 91 ஆயிரத்து 993 ரூபாய் அவருக்கு மின் கட்டணமாக வந்திருந்தது.

இதையடுத்து மின்வாரிய அலுவலக அதிகாரியிடம் புகாரளித்த அவர், இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது MRT மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்த மின்வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Tags: மின் கட்டணம்Chennai: Electricity bill of Rs. 91993 for 2 months: Family complains to authoritiesஅதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!
Share
Tweet
SendShare
Previous Post

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

Next Post

காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies