டெல்லியில் பெய்த கனமழை காரணமாக, யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில், கனமழை பெய்தது. இதனால், யமுனை நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.
பாதுகாப்பு கருதி யமுனையின் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.