பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!
Oct 26, 2026, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 7, 2025, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப்,  பாகிஸ்தானில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களில் பாதிப் பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் சொத்துக்கள் வாங்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஏதேனும் வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் வரை பரிசுப் பொருட்கள் பெற்றதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய செயல்கள் வெட்கக்கேடானது எனத் தெரிவித்துள்ள அவர், இது பாகிஸ்தானுக்கு கலங்கம் விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சரே இப்படி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது, அந்நாட்டில் நிலவும் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

Tags: pakistan news todayPakistani minister accuses rulers of corruptionபாகிஸ்தான் ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் கனமழை : யமுனை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு!

Next Post

தூத்துக்குடி : பக்கிள் ஓடையை சுத்தப்படுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies