இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!
Aug 8, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இதன் மதிப்பு  73 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாக, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் செல்போன்களே முக்கிய இடம் வகிக்கின்றன. முதலாம் காலாண்டில்  செல்போன்கள் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக சூரியசக்தி சார்ந்த உபகரணங்கள், சார்ஜர் அடாப்டர்ஸ், மின்னணு உதிாி பாகங்கள் உள்ளிட்டவை அதிகம் ஏற்றுமதியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி அதிகபட்சமாக 4 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: India's exports of electronic goods increase by 47 percentஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Next Post

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies