தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் - நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!
Nov 4, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 8, 2025, 09:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்.

,இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அரியலூர் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் .ஐயப்பன் தன்முனைப்பாக முன்வந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இந்த வாகனத்தில், நமது கட்சியின் கொடியை ஏற்றி, நானே வாகனத்தை இயக்கி முதல் பயணத்தை துவக்கி வைத்தேன்.2026 சட்டமன்ற தேர்தலில் , நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பாஜகவின்  ஒவ்வொரு காரியகர்த்தாவும், எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை ஐயப்பன் அவர்களின் இந்த செயல்பாடு வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் இந்த வாகனத்தின் முதல் பயணத்தை துவக்கி வைத்து இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வெற்றிப் பயணம் இப்போதே துவங்கியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாகனம் உருவாக ஐயப்பன் அவர்களுக்கு வழிகாட்டிய மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம்
அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjpNellaiTamil Nadu BJP state president Nainar NagendranFormer Ariyalur district BJP president .Ayyappanelection campaign vantn assembely election
Share
Tweet
SendShare
Previous Post

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

Related News

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies