அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் வெளியானது.
திருக்குமரன் இயக்கி உள்ள இப்படத்தில், அருண் விஜய் ஜோடியாகச் சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். டீசர் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.