மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் வயதான பெண்ணின் காலில் விழுந்து நடிகர் ரன்வீர் சிங் ஆசிர்வாதம் பெற்றார்.
பாந்த்ராவில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்தபோது, தனக்காக வயதான பெண் ஒருவர் காத்திருப்பதைக் கவனித்த ரன்வீர் சிங், அந்த வயதான பெண்மணியிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.