கிரிக்கெட் வீரர் விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார், அதைவிட சிறப்பாக மிமிக்கிரி செய்வார் என எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, விராட் கோலி ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து, ஜாலியாக்கி விடுவார் என்று கூறினார்.