22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!
Mar 18, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 22 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 2 கட்ட கலந்தாய்வு முடிவில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 858 இடங்களில் 92 ஆயிரத்து 423 இடங்கள் நிரம்பி உள்ளதாகவும்,

மீதம் 95 ஆயிரத்து 435 இடங்கள் கலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 90 சதவீதத்துக்கு மேல் 56 கல்லூரிகளிலும், 80 சதவீதத்துக்கு மேல் 82 கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி இருப்பதாகவும், குறிப்பாக, 22 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

Tags: Not a single student has been admitted to 22 engineering colleges so far: Shocking informationஒரு மாணவரும் சேரவில்லைபொறியியல் கல்லூரிகள்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை உயர்வு!

Next Post

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

Related News

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies