விநாயகர் சிலை கரைப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!
Sep 24, 2025, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.

அதன்படி, களி மண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகளின் ஆபரணங்களுக்காக உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம் என்றும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும், நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுகட்டுப்பாடு விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Central Pollution Control Regulations.Ganesha idolsGanesha ChaturthiGuidelines for dissolving idols
ShareTweetSendShare
Previous Post

அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது உலகம் நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி!

Related News

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – வெள்ளத்தால் சுமார் 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

இன்றைய தங்கம் விலை!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கு முடிவு – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies