ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு!
Sep 30, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது தம்பியான எல்வினுடன் ராகவா லாரன்ஸ் புல்லட் எனும் படத்தில் நடித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கிய இன்னசி பாண்டியன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

Tags: டீசர் வெளியீடுThe teaser of the film Bullet starring Raghava Lawrence has been releasedராகவா லாரன்ஸ்
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

Next Post

உத்தரப்பிரதேசம் : உலர்ந்த பூக்கள், தாவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கி!

Related News

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

டாஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்!

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு – சென்னை குடும்ப நல நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies