பாலிவுட் நடிகை டாப்ஸி, அவரது கணவரும், பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போவும், திருமணமான ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக ‘நான்ஹி காளி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்குச் சென்றனர்.
அப்போது, திருமணத்திற்குப் பின் ஒரு பெண் முதல்முறையாகத் தனது தாய் வீட்டிற்கு செல்லும்போது, செய்யப்படும் சிறப்புச் சடங்குகள் செய்யப்பட்டது.
அவர்களுக்கு சாமந்தி பூக்களால் அழகாக மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகளை வழங்கினர். நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.