ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவையென அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் அரசியல் தலைமை, ராணுவத்துக்கு இடையே மிக நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் போரின்போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்களிலும் இந்திய முப்படைகளின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவை எனவும் ஜான் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.