சீனாவின் பெய்ஜிங்கில் உலக ரோபோ கண்காட்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தயாரித்த ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. விளையாட்டு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் காட்சிப்படுத்தப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.மேலும் இந்த மாநாட்டில் கால்பந்து விளையாடிய ரோபோக்கள் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.