சான்பிரான்சிஸ்கோவில் செயற்கை தொழில்நுட்ப ரோபோக்களுக்கான குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
சுரங்கப்பாதை ஒன்று, அரங்கமாக மாற்றப்பட்டு இரவு நேரத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டு ரசித்தனர்…