தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!
Mar 16, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

Murugesan M by Murugesan M
Aug 11, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்​தத்​திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்​தத்​திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி செல்ல இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால் பேரணிக்கு அனுமதி பெறவில்லையென டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.

Tags: MPs including Rahul GandhiPriyanka Gandhi arrested for protesting against banராகுல்காந்திபிரியங்கா காந்திஎம்பிக்கள் கைது
ShareTweetSendShare
Previous Post

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies