உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாஷ் தயாளை 7 லட்ச ரூபாய் கொடுத்துக் கோரக்பூர் லயன்ஸ் அணி ஏலத்தில் எடுத்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதன் காரணமாக, டி20 லீக் தொடரில் பங்கேற்க யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.