இந்தி சினிமாவில் தன்னை வெறும் கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கூலி திரைப்படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடமாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி வைரலானது.
இதுகுறித்த நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே, இந்தி திரைத்துறையில் தன்னை வெறும் அழகு சேர்க்கும் கதாபாத்திரங்களுக்காகவே படத்தில் கமிட் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.