நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!
Aug 13, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது நீண்டநாள் காதலியை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். பின்னர், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழகத் தொடங்கினார்.

தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ – ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

Tags: Foot ballRonaldo is flirting with his long-time girlfriendரொனால்டோகிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

Next Post

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

தடைகளை தகர்த்து உலக கோப்பையை வெல்வோம் : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

டி20 லீக் தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளுக்கு தடை!

முகமது சிராஜுக்கு ராக்கி கட்டிய ஜனாய் போஸ்லே!

கவுதம் கம்பீருக்கு புகழாரம் சூட்டிய சஞ்சு சாம்சன்!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு – காஞ்சிபுரம் ரன்னர்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!

கொலம்பியா : போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது!

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies