அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி - அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!
Sep 29, 2025, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வர்த்தகப் பதற்றம் நிலவிவரும் சூழலில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி அமெரிக்க செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது இந்திய – அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப்பை தவிர, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: Prime Minister Modi to visit US - Chance to meet President Trumpஅமெரிக்க செல்லும் பிரதமர் மோடிடோனால்ட் டிரம்ப்
ShareTweetSendShare
Previous Post

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Next Post

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

கரூர் துயர சம்பவம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, எல்.முருகன் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies