தூய்மைப் பணியாளர்கள் வழக்கு - தீர்ப்பு தள்ளிவைப்பு!
Sep 14, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 07:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில்   நிலுவையில் உள்ளதால் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

15 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களைக் குப்பைகளைப்போல் தூக்கி எறியக் கூடாது எனவும் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டால் 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை; வேலையை விட்டு வெளியேற்றப்படவும் மாட்டார்கள் எனக் கூறினார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2 ஆயிரம் பேருக்கு ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கான அவகாசத்தை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகச் சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.சுரேந்தர்  தள்ளிவைத்தார்.

Tags: Sanitation workers case - verdict postponed!தூய்மைப் பணியாளர்கள் வழக்கு
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

Next Post

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies