சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!
Nov 15, 2025, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் ஹமாத் மெட்ஜெடோவிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ஜிரி லெஹெக்கா, கரேன் கச்சனோவ், லூகா நார்டி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags: Cincinnati Open Tennis - Carlos Alcaraz Qualifies for the 4th Roundசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்கார்லஸ் அல்காரஸ்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று!

Next Post

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

Related News

உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!

இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விடுவிப்பு!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies