கோவையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள முத்தண்ணன் குளத்தில் மினி லாரிகளில் மணல் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.