கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்!
Nov 17, 2025, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலையாள திரைப்பட சங்க வரலாற்றில் முதல் முறையாகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மலையாள திரையுலக கலைஞர்களின் நலனுக்காக Association of Malayalam movie artists  என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக  நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்த அறிக்கை வெளியானது.

அதில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதால் பிரச்சனை பூதாகரமானது. இதையடுத்து அம்மா அமைப்பின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.

உறுப்பினர்களும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்த காரணத்தால் அம்மா அமைப்பின் செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்நது மலையாள திரைப்பட சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பெண்கள் முக்கிய பொறுப்புகளைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக ஸ்வேதா  மேனனும், பொதுச்செயலாளராக குக்கு பரமேஸ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags: cinema newsSwetha Menon is the first woman president of the Kerala Nadigar Sangamஸ்வேதா மேனன்kerala cine
ShareTweetSendShare
Previous Post

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Next Post

மும்பையில் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

பணமோசடி விவகாரத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை – சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies