உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் - ஹிலாரி கிளிண்டன்
Mar 15, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கே வராமல் உள்ளது. இதனால் இருநாட்டு மக்களுமே பேரிழப்பை சந்தித்து வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கிறது.

போரை நிறுத்த அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தோல்வியில் மட்டுமே முடிகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் ட்ரம்பும், புதினும் சந்தித்து பேசினர்.

இவர்களது சந்திப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிலாரி கிளிண்டன், போரை நிறுத்துவதில் கில்லாடி என மார்த்தட்டி கொள்ளும் ட்ரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தி காண்பித்தால், அவரை அமைத்திக்கான நோபல் பரிசு பெற தகுதியானவராக பரிந்துரைப்பேன் என தெரிவித்துள்ளார்.

அரசியலில் நேர் எதிரியான ட்ரம்ப் குறித்து ஹிலாரி தெரிவித்த இந்த கருத்து
அந்நாட்டில் பேசுபொருளாகி உள்ளது.

Tags: Nobel Peace PrizeRussia Ukraine warusaUS President Donald TrumpAlaskaHillary Clinton
ShareTweetSendShare
Previous Post

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

Next Post

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies