தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் - சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் வடிவேலுவின் நாச்சியப்பன் பாத்திரக்கடை காமெடியை அனைவரும் அறிந்திருப்போம்… அதற்கு இணையான ஒரு காமெடியை தான் நடத்தியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் .

அதாவது, வீர தீர செயலுக்கான பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்து கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர். ஆனால், பாகிஸ்தான் மக்கள் இதனை வீர தீர செயலாக பார்க்கவில்லை…. மாறாக கேலிக்கூத்தாகவே பார்க்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் ஆசிம் முனீரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தனக்கு தானே விருது கொடுத்துக்கொள்ளும் நபருக்கு, நோபல் பரிசெல்லாம் எம்மாத்திரம்? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவரோ, போரில் தோற்பதற்கெல்லாம் எதற்கு விருது? ஓ போரில் கூட ஆறுதல் பரிசு வழங்கப்படுமா என நக்கலாக பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஆசிம் முனீரின் இந்த செயல் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

Tags: pakistanAsim MunirPakistan Army Chief Asim Muniraward to asim munir
ShareTweetSendShare
Previous Post

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Next Post

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies