பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.
பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது.
அந்த ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்படும் 3-வது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். சீனாவின் வூஹான் நகரில் நடந்த விழாவில் அந்த கப்பல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.