ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!
Nov 18, 2025, 03:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் தனக்கு ஆஸ்கர் விருதின் மீது ஆர்வமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவர் எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

9 முறை அஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டென்ஸல் வாஷிங்டன், குளோரி, ட்ரெய்னிங் டே ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த டென்ஸல் வாஷிங்டன், தான் விருதுகளைப் பெறுவதற்காகப் படங்களைத் தேர்வு செய்வதில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அதுபோன்ற விஷயங்களில் தனக்கு ஆர்வமும், கவலையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: ஆஸ்கர்Hollywood actor not interested in Oscarsஹாலிவுட் நடிகர்
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

Next Post

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

Related News

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies