குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது. இண்டி கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறங்குகிறார்