ஓ காட் பியூட்டிபுல் படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபி, சுதாகர் இணைந்து பரிதாபங்கள் புரொடக்சன் மூலம் ஓ காட் பியூட்டிபுல் என்ற படத்தினை தயாரித்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்கி உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், மியூட் லவ் ஸ்டோரி என்ற பாடல் வரும் 22-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.