இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!
Oct 8, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் தற்போது நடக்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2021ல் தங்கம், 2024ல் வெள்ளி வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025-ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார்.

கத்தாரில் முதன் முதலாக 90 மீட்டர் தூரத்திற்கும் மேல் எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். அடுத்ததாக பாரிசில் 88 புள்ளி 16 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இவ்வாறு இரு தொடரில் மொத்தமாக 15 புள்ளிகள் பெற்ற நீரஜ், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

Tags: நீரஜ் சோப்ராNeeraj Chopra qualified for the finalஇறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

Next Post

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

Related News

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

Load More

அண்மைச் செய்திகள்

டாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல் : உச்சத்தை தொட்ட அதிகார பசி!

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

“பேச் ஒர்க்” செய்யும் முதல்வர் ஸ்டாலினை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? – நயினார் நாகேந்திரன்

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

திருப்பத்தூர் : குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் கைது!

ராணிப்பேட்டை : பள்ளி செயல்படும் போது நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொறுப்பற்ற முறையில் பதிலளித்த துரைமுருகன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies