தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் காவல் நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீஸ்தவா மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட நிலம் நீர் நிலை அல்ல எனவும், மேய்க்கால் நிலம் என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உயர்நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையிலும், காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலும், அந்த நிலம் நீர் நிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

மேலும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்மந்தப்பட்ட நீர் நிலையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்திற்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்துள்ள அறப்போர் இயக்கத்தின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் அகற்றப்பட வேண்டியவை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களுக்குப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: தமிழக அரசுHigh Court questions Tamil Nadu governmentஉயர் நீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

Next Post

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies