மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியானது.
அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள குற்றம் புதிது படத்தில் கதாநாயகனாக தருண் நடித்துள்ளார். மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 29ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து தற்போது டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.