கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?
Oct 6, 2025, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

Web Desk by Web Desk
Aug 21, 2025, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

டாணாக்காரன் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் மார்ஷல் எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் வில்லனாக நிவின் பாலி நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகியதால் அவருக்குப் பதில் நடிகர் ஜீவாவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags: Will Jeeva become Karthi's villain?ஜீவாcine news
ShareTweetSendShare
Previous Post

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

Next Post

 கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Related News

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஓடிடியில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம்!

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies