திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் முன்பக்க கண்ணாடியை பொதுமக்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரியமங்கலம் பகுதியில் மினிவேனும் இருசக்கர வாகனும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளனாது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராணி என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வேனின் கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.