தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 12, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 24, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கழிவுநீரைத் தென்பெண்ணையாற்றில் கலந்து விடுவதால், தமிழ் கண்டதோர் தென்பெண்ணை இன்று துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி கரை ஒதுங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கண்ணாடி கணக்காக தண்ணீர் தழும்ப வேண்டிய தமிழக ஆறுகளும் ஏரிகளும், திமுக அரசின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாய்களாக மாறிப்போனது மிகுந்த மன வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் முதல் முறை அல்ல. தென்பெண்ணையாற்றின் அவல நிலையை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்ட பிறகும், அதைக் கண்டுகொள்ளாமல் மக்களின் நீராதாரத்தையும் சுற்றுச்சூழலையும் ஒருசேர மாசுப்படுத்துவது தான் திராவிட மாடலா?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது எதிர்காலத் தலைமுறையினரின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கக்கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழகத்தில் நீர்நிலைகள் தென்படாது. தென்பெண்ணை தொடங்கி தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் மாசுபடுத்தி, நீர்வளத்தைக் குன்றச் செய்கிற இந்த அறிவாலய
ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலமா? என நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.

Tags: riverbank.Tamil NaduThenpennai riverTamil Nadu BJP state president Nainar Nagendranmixing of sewage in the Thenpennai River
ShareTweetSendShare
Previous Post

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

Next Post

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

Related News

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

Load More

அண்மைச் செய்திகள்

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies