ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், இந்தோராவில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்படிருந்த வாகனங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றது.