கோவை மாவட்டம் நெகமம் சாலைப்புதூர் கிராமத்தில் கிறிஸ்தவ மக்கள் யாரும் இல்லாததால் அங்கு தேவாலயம் கட்ட அனுமதி வழங்க கூடாதெனக் கூறி விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இப்பகுதியில் இந்துக்கள் மட்டுமே வசிப்பதாகவும் தேவாலயம் கட்ட அனுமதி வழங்கப்பட்டால் மத மாற்ற நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.