சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது.
சென்னைக் கோயம்பேட்டில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர்ச் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
5 அடி உயரத்தில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.