நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்கள் கூட்டமின்றி இருக்கைகள் காலியாக இருந்தன.
உதகையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமைத் திமுக எம்பி ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன் ஆகியோர்த் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கினர்.
முகாமில் ஏராளமானோர்ப் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டமின்றிப் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.