ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!
Aug 27, 2025, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உலக அளவில் நடைபெறும் பிற டி-20 லீக் தொடர்களில் விளையாட தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

38 வயதான இவர், கடந்த 2009ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகே 2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சென்னைச் சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லிக் கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அஷ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.

ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.

ஐபிஎல் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்வின், இத்தனை ஆண்டுகளாக அற்புத நினைவுகளையும், உறவுகளையும் தந்த ஐபிஎல் அணிகள், நிர்வாகம் மற்றும் பிசிசிஐ -க்கு நன்றி எனவும் தன்னுடைய அடுத்த கட்டத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

Tags: IPL 2025.ipl 2025 newsRavichandran Ashwin retires from IPL cricketஐபிஎல் கிரிக்கெட்டிரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
ShareTweetSendShare
Previous Post

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

Related News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

மேற்குவங்கம் : உள்ளூர் கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து சென்ற தந்தை!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies