திமுகவிற்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது : ஹெச்.ராஜா
Sep 1, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவிற்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது : ஹெச்.ராஜா

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாத திமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,

திமுக என்றாலே இந்து விரோத அரசு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்  என்றும்  ரம்ஜான், கிறிஸ்துமஸ்த்துக்கு வாழ்த்து கூறும் திமுகவுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் 2026 தேர்தலில் இந்து மக்கள் வாக்களிக்காமல் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.

தமிழகத்தில் குற்றம் செய்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கரூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் திமுகக் கவுன்சிலருக்கு எதிராகப் பாஜக போராட்டம் நடத்தும் என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.

Tags: Hindus should not vote for DMK: H. RajaDMKh rajaVinayagar templeஹெச். ராஜா
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனீஷ்!

Next Post

டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்  சுப்ரமணியன்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies