டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்க மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு என்றும் வேறு நாடுகளின் ஆர்டர்களைத் தேடவேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.
ஆடைகளின் விலை ஏற்றத்தால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் தெரிவித்தார்.