சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியீடு!
Aug 28, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடிக்கும் சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கொம்பன், குட்டிப்புலி, கொடிவீரன், விருமன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் முத்தையா.

இவர்த் தான் இயக்கும் புதிய படத்தில் தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்ப் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுள்ளான் சேது எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Tags: டீசர் வெளியீடுTeaser of the movie Sullan Sethu releasedசுள்ளான் சேது
ShareTweetSendShare
Previous Post

பீகாருக்குள் பாக். தீவிரவாதிகள்? – காவல்துறை எச்சரிக்கை!

Next Post

இந்திய வர்த்தகர்களுக்காக நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது : கமல்ஹாசன்

Related News

கூலி திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனு தள்ளுபடி!

10,000 அடி உயரத்தில் வானில் பறந்தபடி இசை நிகழ்ச்சி நடத்திய பெண் DJ!

ஹரிஷ் கல்யாணின் டீசல் பட டீசர் வெளியீடு!

சேலத்தில் மீண்டும் பிரம்மாண்டமான திரைப்பட ஸ்டுடியோ!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – 40 இடங்கள் முன்னேறிய கேமரூன்!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவால் 2025 போட்டிகள்!

பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த வெள்ளம் – 400 மாணவர்கள் மீட்பு!

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஆடைகளில் 30% தள்ளுபடி கோரும் வர்த்தகர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies