இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கைக்கு அந்நாட்டின் பொருளாதார நிபுணர் RICHARD WOLF கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பது, தன் கையால் தன் காலையே சுட்டுக்கொல்வதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.
RICHARD WOLF மட்டுமில்லாமல், அமெரிக்காவின் பல்வேறு பொருளாதார நிபுணர்களும் ட்ரம்ப் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.